கார்கில் விஜய் திவாஸ் - ஜூலை 26
July 28 , 2022
760 days
276
- பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டானது கார்கில் போரில் இந்தியாவின் வெற்றி பெற்ற 23வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
- கார்கில் போர் ஆனது 1999 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஜம்மு & காஷ்மீரின் கார்கில்-திராஸ் பகுதியில் நடைபெற்றது.
- லடாக்கில் உள்ள வடக்கு கார்கில் மாவட்டத்தின் மலை உச்சிப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சட்டவிரோதமாக ஊடுருவியது.
- இந்திய இராணுவம் "ஆபரேஷன் விஜய்" என்ற நடவடிக்கையைத் தொடங்கி, இந்தப் பிராந்தியத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது.
Post Views:
276