TNPSC Thervupettagam

கார்ச்சி பூஜை (Kharchi Puja)

July 24 , 2018 2188 days 600 0
  • திரிபுராவின் புரான் ஹபேலியில் ஏழு நாட்கள் நடைபெறும் ‘கார்ச்சி பூஜையை’ ஜூலை 20-ல் அம்மாநில முதல்வர் பிப்லாப் குமார் தெப் தொடங்கி வைத்தார்.
  • இது மனித ஆத்மாவின் பாவச் செயல்களைத் தூய்மை செய்யும் வருடாந்திரத் திருவிழாவாகும். முதலாவதாக இது இந்து பழங்குடிகளின் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சமூகத்தினர் மற்றும் மதத்தினரால் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.
  • இந்த வழிபாடானது ஹவுரா ஆற்றில் 14 தெய்வங்களை மூழ்கி எடுப்பதன் மூலம் தொடங்குகிறது. அதற்குப் பிறகு 108 விலங்குகள் உயிர் பலியிடப்படுகின்றன.
  • வடகிழக்கு மாநிலங்களில் கார்ச்சி பூஜை என்பது இந்துப் பழங்குடிகளின் பெரிய திருவிழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்