கார்டி சுக்துப் தீவில் இருந்து வெளியேறும் மக்கள்
June 9 , 2024
168 days
208
- கடல் மட்டம் உயர்வதால் பனாமாவின் கார்டி சுக்துப் தீவில் இருந்து சுமார் 300 குடும்பங்கள் வெற்றிகரமாக புலம் பெயர்ந்துள்ளனர்.
- பருவநிலை மாற்றம் காரணமாக ஒரு தீவு முழுச் சமூகத்தையும் வெளியேற்றும் முதல் நாடாக இந்த லத்தீன் அமெரிக்க நாடு உருவாக உள்ளதை இது குறிக்கிறது.
- குணா யாலா என்ற பிரதேசத்தின் தீவுக் கூட்டத்தில் உள்ள மக்கள் வசிக்கும் சுமார் 50 தீவுகளில் கார்டி சுக்துப் தீவும் ஒன்றாகும்.
Post Views:
208