TNPSC Thervupettagam
October 19 , 2018 2132 days 676 0
  • பென்சில்வேனியாவின் வடிவமைப்பு பயிலகப் பல்கலைக்கழகமானது தனது ஆற்றல் கொள்கையின் மிக உயர்ந்த பரிசை இந்திய நிலக்கரி மற்றும் இரயில்வே அமைச்சரான பியூஷ் கோஷலுக்கு வழங்கியுள்ளது.
  • பல்கலைக்கழகத்தின் ஆற்றலுக்கான கிலெய்ன்மேன் மையமானது 4-வது வருடாந்திர கார்னாட் பரிசை கோயலுக்கு வழங்கவுள்ளது.
  • இவர் இந்தியாவின் தொலைத்தூரங்களில் உள்ள 18000க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் மயமாக்குதலுக்கும் ஆற்றல் வேறுபாடுகளை களைவதற்கும் மேற்கொண்ட விரைவான முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த கார்னாட் பரிசானது பிரான்சைச் சேர்ந்த அறிவியலாளரான சாடி கார்னாட்டின் நினைவாக இப்பெயரிடப்பட்டுள்ளது.
  • கார்னாட் பரிசானது ஆற்றல் கொள்கையில் முன்ணனிப் புரட்சிகளை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் கொண்டு செல்ல உதவுவோரை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்