TNPSC Thervupettagam
July 22 , 2021 1096 days 1563 0
  • சீனா தனது தேசிய கார்பன் உமிழ்வு வர்த்தகச் சந்தையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு வர்த்தகத் திட்டத்திற்கு மாற்றாக சீனாவின் உமிழ்வு வர்த்தகத் திட்டமானது  உலகின் மிகப்பெரிய உமிழ்வு வர்த்தக அமைப்பாக மாறியுள்ளது.
  • ஒரு கார்பன் சந்தை என்பது பசுமைக்குடில் வாயுவினை உமிழ்பவர்கள் பசுமைக் குடில் வாயு உமிழ்வு அனுமதி அல்லது கொடுப்பனவுகளை அதில் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • முதல் கட்டத்தில், இந்த அமைப்பானது மின் துறையை மட்டுமே உள்ளடக்குகிறது.
  • இரும்பு மற்றும் எஃகு மற்றும் கட்டுமானப் பொருட்கள் உட்பட மேலும் ஏழு அதிக ஆற்றல் கொண்ட துறைகள் எதிர்காலத்தில் கார்பன் சந்தைக்குள் வரும்.
  • முதன்முறையாக, தேசிய அளவில் பசுமைக்குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்