கார்பன் சமநிலை கிராமம் – மீனங்காடி
December 18 , 2019
1807 days
707
- கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி கிராமப் பஞ்சாயத்தானது கார்பன் சமநிலை கிராமமாக மாறுவதற்கு முயற்சி எடுத்துள்ளது.
- இது காடு வளர்ப்புத் திட்டங்கள், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், குறைந்த உமிழ்வு சமையல் அடுப்புகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் நிதியில் இருந்து புதிய மரங்களை நடவு செய்வதும் பராமரிப்பதும் இதில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
Post Views:
707