TNPSC Thervupettagam

கார்பன் சமநிலை கிராமம் – மீனங்காடி

December 18 , 2019 1677 days 648 0
  • கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மீனங்காடி கிராமப் பஞ்சாயத்தானது கார்பன் சமநிலை கிராமமாக மாறுவதற்கு முயற்சி எடுத்துள்ளது.
  • இது காடு வளர்ப்புத் திட்டங்கள், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், குறைந்த உமிழ்வு சமையல் அடுப்புகளை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் நிதியில் இருந்து புதிய மரங்களை நடவு செய்வதும் பராமரிப்பதும் இதில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்