TNPSC Thervupettagam

கார்பன்-டை-ஆக்சைடு துருவ மின்னொளி

July 27 , 2023 489 days 284 0
  • நாசாவின் செயற்கைக்கோள் ஆனது, விண்வெளியில் அகச்சிவப்பு கார்பன் டை ஆக்சைடு துருவ மின்னொளி காணப் படுவதைக் கண்டறிந்துள்ளது.
  • துருவ மின்னொளி என்பது வானத்தில் ஒளிர்வினை வெளிப்படுத்தும் இயற்கை ஒளிக் காட்சி ஆகும்.
  • மின்னூட்டம் பெற்றத் துகள்கள் கிரகத்தின் வளிமண்டலத்தில் மோதும்போது, அவை பல்வேறு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுடன் தொடர்பு கொள்கின்றன.
  • அவற்றுள் கார்பன் டை ஆக்சைடு வாயுவும் ஒன்றாகும்.
  • பூமியிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு மூலக் கூறுகள் துருவ மின்னொளியால் தூண்டப் படும் போது, அவை அகச்சிவப்புக் கதிர் வீச்சை வெளியிடுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்