TNPSC Thervupettagam

கார்பன் டை ஆக்சைடை நடுநிலையாக்கும் சிமெண்ட் ஆலை

June 9 , 2021 1139 days 583 0
  • ஹீடல்பெர்க் என்ற ஒரு சிமெண்ட் நிறுவனமானது 2030 ஆம் ஆண்டிற்குள் ஸ்வீடன் நாட்டின் ஸ்லைட் என்ற இடத்திலுள்ள தனது தொழிற்சாலையை கார்பன் டை ஆக்சைடை நடுநிலையாக்கச் செய்யும்  முதலாவது உலகின் முதல் சிமெண்ட் ஆலையாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இது கார்பன் பிடிப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.
  • ஹீடல்பெர்க் சிமெண்ட் நிறுவனமானது உலகின் இரண்டாவது ஒரு பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்