TNPSC Thervupettagam

கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகள் (CO2) வீழ்ச்சி

December 16 , 2020 1315 days 571 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலக CO2 உமிழ்வானது 7% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • தரைவழிப் போக்குவரத்தானது CO2 உமிழ்வுகளில் 5ல் ஒரு பங்கிற்கு மேலாகப் பதிவாகி உள்ளது.
  • இது புவி அமைப்பு அறிவியல் தரவு என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி கணிக்கப்பட்டதாகும்,
  • உலக கரிமத் திட்டமானது 2020 ஆம் ஆண்டில் உலகமானது வான்வெளியில் 37 பில்லியன் அமெரிக்க டன்கள் என்ற அளவிலான CO2 உமிழ்வை  வெளியிட்டுள்ளதாக கணித்து உள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட CO2 உமிழ்வான 40.1 பில்லியன் அமெரிக்க டன்கள் என்ற அளவை விடக் குறைவானதாகும்.
  • இந்தத் திட்டமானது உமிழ்வுகளைக் கண்காணிக்கும் சர்வதேச விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு குழுவினால் மேற்கொள்ளப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்