TNPSC Thervupettagam

கார்பன் நுண்குழாய்களின் சோடியம் வினையூக்கி சேர்க்கை முறை

April 5 , 2024 105 days 111 0
  • 750 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பிரதான கண்ணாடி மூலக்கூறுகளில் நேரடியாக கார்பன் நுண்குழாய்களை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • கார்பன் நுண்குழாய்கள் (CNT) அசாதாரணப் பண்புகளைக் கொண்டிருப்பதால் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • வழக்கமான CNT சேர்க்கை முறைகளுக்கு அதிக வெப்பநிலை (~1000 டிகிரி செல்சியஸ்) மற்றும் உலோக வினையூக்கிகள் (Fe, Co, மற்றும் Ni) தேவைப்படுகிறது.
  • இந்த வினையூக்கிகள் உயிரி இணக்கத் தன்மையினைக் கொண்டதாக இருப்பதால் சாத்தியமான உயிரி மருத்துவத்தில் பயன்படுத்தப்படக் கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்