TNPSC Thervupettagam

காற்றாலை ஆற்றல் ஏற்பில் முன்னணியில் விளங்கும் மாநிலங்கள்

June 22 , 2023 397 days 208 0
  • ராஜஸ்தான், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகியவை 2022-23 ஆம் நிதியாண்டில் தங்கள் சாதனைகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
  • அதிக காற்றாலை திறன் சேர்ப்பு அளவினை எட்டியதற்காக ராஜஸ்தானுக்குப் பாராட்டு வழங்கப் பட்டது.
  • தடையற்ற அணுகல் மூலம் அதிக காற்றாலை திறன் சேர்ப்பினைக் குஜராத் அடைந்து உள்ளது.
  • தமிழ்நாடு காற்றாலை விசையாழிகளை மீண்டும் இயக்கத் தொடங்கியுள்ளது.
  • தேசியக் காற்று ஆற்றல் நிறுவனத்தினால் (NIWE) காற்றாற்றல் தொடர்பான ஒரு வரை படமானது தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இது தரை மட்டத்திலிருந்து சுமார் 150 மீட்டர் உயரத்தில் நாட்டின் கடலோரக் காற்றின் ஆற்றலினை 1,164 ஜிகாவாட் ஆக மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்