TNPSC Thervupettagam

காற்றின் தர ஆய்வு - C40 காற்றின் தர வலையமைப்பு

August 3 , 2018 2177 days 675 0
  • இந்தியப் பத்திரிக்கையான பீடியாட்டிரிக்ஸ் (Pediatrics)-ன் ஏப்ரல் மாத இதழ் வெளியீட்டின் படி நாள்பட்ட இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1999ஆம் ஆண்டில் 8 சதவீதத்திலிருந்து 2017-ஆம் ஆண்டில் 21.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • உலகத்தில் பெரும்பாலான 23 சதவீத இறப்புகள் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுடன் தொடர்புடையன.
  • இந்தக் தகவல்களை C-40 காற்றின் தர வலையமைப்பு தொடக்க சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது. இந்த C-40 காற்றின் தர வலையமைப்பானது காற்றின் மாசுபாடுகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட உலக முன் முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்