TNPSC Thervupettagam

காற்றிலிருந்து நீர்

December 14 , 2020 1447 days 517 0
  • ஈரப்பதம் கொண்ட காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கும் ஒரு முறையை குவஹாத்தியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கி உள்ளது.
  • இந்த முறை ஒரு சாதாரண அச்சுப்பொறி காகிதத்தில் பஞ்சு போன்ற நுண்ணிய பாலிமெரிக் பொருளைத் தெளிப்பதை உள்ளடக்குகிறது.
  • இந்த முறை முக்கியமாக நீர் தவிர்ப்புத் தன்மை (ஹைட்ரோபோபிசிட்டி) என்ற கொள்கையைப் பயன்படுத்துகிறது.
  • தாமரை இலைகள் ஹைட்ரோபோபிசிட்டியின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்