TNPSC Thervupettagam

காற்றுத்தர வாழ்வு குறியீட்டு அறிக்கை

September 6 , 2021 1050 days 582 0
  • உலகில் மிகவும் மாசுபட்ட நாடாக உள்ள வகையில் இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 40% வட இந்தியாவில் உள்ள இந்திய-கங்கைச் சமவெளிகளில் வாழ்கின்றனர்.
  • அங்கு உலகில் வேறு எங்கும் இல்லாததை விட அதிக அளவில் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • சிகாகோ பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட காற்றுத்தர வாழ்வு குறியீட்டு அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
  • வட இந்தியாவில் வாழும் மக்கள் தங்கள் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு நாட்களில் 9 வருடங்களுக்கும் மேல் இழக்கும் நிலையில் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • மேலும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது மாசுபாடு அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • உதாரணமாக, இந்த மாநிலங்களில் வாழும் ஒரு நபர் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 2.5 முதல் 2.9 வருடங்கள் வரையிலான ஆயுட்காலத்தினை இழக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்