TNPSC Thervupettagam

காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம்

November 8 , 2020 1483 days 614 0
  • தில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளரான M.M. குட்டி என்பவர் தேசியத் தலைநகரப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையத்தின் (Capital Region and Adjoining Areas - CAQM) தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • CAQM ஆனது தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் நிலவும் காற்று மாசு குறித்த சிக்கலைக் களைய உள்ளது.
  • CAQM ஆனது பல்வேறு மாசுபாடு-கண்காணிப்பு அமைப்புகளைக் களைந்த பின்னர் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இதில் மிக முக்கியமாக 22 வருடமாக இருந்த சுற்றுச்சூழல் மாசுபாடு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையமும் அடங்கும்.
  • இவ்வாணையம் டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை குறைப்பதில் பங்காற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்