TNPSC Thervupettagam

காற்றுத் திட்டம்

June 18 , 2023 399 days 288 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, காற்றுத் திட்டம் எனப் பெயரிடப்பட்ட குறைந்த விலையிலான இணைய உலகம் (IoT) அடிப்படையிலான இயக்க வகையிலான காற்று மாசுபாடு கண்காணிப்புக் கட்டமைப்பினை உருவாக்கி உள்ளது.
  • இது பேருந்துகள், மகிழுந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டு, தற்காலிகமான இடம் சார்ந்த மற்றும் நேரம் சார்ந்த வகையில் காற்றிற்கான தரத்தின் மீதான தரவுகள் இதன் மூலம் சேகரிக்கப் படுகின்றன.
  • இந்தச் சாதனங்கள் மூலம் சாலையின் கடினத்தன்மை, பள்ளங்கள் மற்றும் புற ஊதாக் குறியீடு ஆகியவற்றை மதிப்பிட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்