மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது தேசியத் தூய காற்றுத் திட்டத்தைச் (National Clean Air Programme - NCAP) செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது.
இது 20% - 30% என்ற அளவில் துகள்மப் பொருள் மாசுபாட்டை குறைக்க எண்ணுகின்றது.
இது 2024 ஆம் ஆண்டில் குறைந்தது 102 நகரங்களைச் சென்றடைய இலக்காகக் கொண்டுள்ளது.
NCAP ஆனது 5 ஆண்டு செயல்திட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டானது அத்திட்டத்தின் முதலாவது ஆண்டாகும்.