TNPSC Thervupettagam

காலநிலை அபாய அறிக்கையைக் கட்டாயமாக்குதல்

September 26 , 2020 1395 days 654 0
  • நிதித் துறை நிறுவனங்கள் காலநிலை அபாயங்கள் குறித்து அறிக்கை வழங்குவதை கட்டாயமாக்கிய உலகின் முதலாவது நாடு நியூசிலாந்து ஆகும்.
  • இது அந்நாட்டின் 200 மிகப்பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்களது வணிகத்தில் காலநிலை நிகழ்வுகள் மற்றும் காலநிலைக்  கொள்கைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த ஒரு அறிக்கையைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
  • அரசினால் மேற்கொள்ளப்பட்ட இந்த மிகப்பெரியச் செயல்பாடானது காலநிலைப் பிரச்சினையைக் கையாள வழிவகை செய்கின்றது.
  • இந்தப் பரிந்துரை அந்நாட்டின் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப் படுமென்றால், அந்தக் காலநிலை அறிக்கையானது 2023 ஆம் ஆண்டில் வெளியிடப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்