December 9 , 2020
1452 days
544
- நியூசிலாந்து நாடானது காலநிலை அவசரநிலையை அறிவித்துள்ளது.
- இது 2025 ஆம் ஆண்டில் தனது பொதுத் துறை கார்பன் சமநிலை கொண்டதாக உருவெடுக்கும் என்று உறுதியளித்துள்ளது.
- இதன் மூலம் காலநிலை நெருக்கடி நிலையை அறிவித்த ஜப்பான், கனடா, பிரான்சு மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட இதர 32 நாடுகளுடன் நியூசிலாந்தும் இணைந்துள்ளது.
Post Views:
544