TNPSC Thervupettagam

காலநிலை ஆய்வு அறிக்கை

July 7 , 2020 1606 days 680 0
  • இந்தியப் பகுதியில் காலநிலை மாற்ற ஆய்வு அறிக்கையானது முதன்முறையாக மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலமானது இந்தியாவில் கால நிலையால் மிகவும் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
  • வங்காள விரிகுடாக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் மிகக் கடுமையான புயல்கள் ஏற்பட்ட வரலாற்றையும் இது கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்