April 30 , 2021
1180 days
556
- அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி மூலம் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் சுமார் 40 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
- இந்தியாவின் தனிநபர் கார்பன் தடமானது உலக சராசரி அளவினை விட 60% குறைவு என பிரதமர் மோடி இந்த மாநாட்டில் தெரிவித்தார்.
- மேலும் இம்மாநாட்டில் இந்திய-அமெரிக்க காலநிலை மற்றும் தூய ஆற்றல் கொள்கை 2020 என்ற ஒரு கூட்டாண்மையும் தொடங்கப்பட்டது.
- அமெரிக்காவுடன் இணைந்து 450 GW அளவிலான புதுப்பிக்கக் கூடிய ஆற்றலை இந்தியாஉற்பத்தி செய்ய உள்ளது.
Post Views:
556