TNPSC Thervupettagam

காலநிலை உச்சி மாநாடு

April 30 , 2021 1180 days 555 0
  • அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி மூலம் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் சுமார் 40 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • இந்தியாவின் தனிநபர் கார்பன் தடமானது உலக சராசரி அளவினை விட 60% குறைவு என பிரதமர் மோடி இந்த மாநாட்டில் தெரிவித்தார்.
  • மேலும் இம்மாநாட்டில் இந்திய-அமெரிக்க காலநிலை மற்றும் தூய ஆற்றல் கொள்கை 2020 என்ற ஒரு கூட்டாண்மையும் தொடங்கப்பட்டது.
  • அமெரிக்காவுடன் இணைந்து 450 GW அளவிலான புதுப்பிக்கக் கூடிய ஆற்றலை இந்தியாஉற்பத்தி செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்