TNPSC Thervupettagam

காலநிலை தாங்குந்தன்மை மேம்பாட்டு வழிப்பாதை

February 17 , 2021 1287 days 523 0
  • பீகார் மாநிலமானது 2040 ஆம் ஆண்டில்  காலநிலை தாங்குந்தன்மை மற்றும் குறைந்த கார்பன் மேம்பாடு ஆகியவற்றை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) புரிந்துணர்வு ஒப்பந்தம்  ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • UNEP ஆனது பல்வேறு துறைகளின் கார்பன் வழித் தடங்களை ஆய்வு செய்வதற்காக பல்துறையைக் கொண்ட ஒரு அணிக்குத் தலைமை தாங்க உள்ளது.
  • இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை UNEP அமைப்புடன் கையெழுத்திடும் முதலாவது இந்திய மாநிலம் பீகார் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்