காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் இரண்டாம் சுற்று
January 16 , 2022
1045 days
458
- இதனைச் சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- இந்தக் கணக்கெடுப்பின்படி, ஒன்பது துறைகள் இரண்டு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
- இது நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 85% (3.10 கோடி) ஆகும்.
- இந்தக் கணக்கெடுப்பானது 2021 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலானது ஆகும்.
- QES (Quarterly Employment Survey) என்பது அகில இந்தியக் காலாண்டு காலத்திற்கான நிறுவனங்கள் அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆய்வின் ஒரு பகுதியாகும்.
- இது தேவை (demand) மீது கவனம் செலுத்துகிறது.
- மறுபுறம், தொழிலாளர் கணக்கெடுப்பானது தொழிலாளர் சந்தையின் விநியோகம் மீது கவனம் செலுத்துகிறது.
Post Views:
458