TNPSC Thervupettagam

காலாபானி பிரச்சினை

May 22 , 2020 1557 days 690 0
  • நேபாளமானது காலாபானி, லிபுலேஹ் மற்றும் லிம்பியாதூரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அதன் தேசிய வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • எனினும், இந்த பகுதிகள் இந்தியாவினால் உரிமை கோரப் படுகின்றன.
  • இந்தியாவானது காலாபானி பகுதியை உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உரிமை கோருகின்றது. நேபாளம் இதை அந்நாட்டின் தர்சுலா மாவட்டத்தின் ஒரு பகுதியாக உரிமை கோருகின்றது.
  • லிபுலேஹ் எல்லைக் கணவாய் ஆனது இந்தியா, சீனா, மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் பகுதியில் காலாபானியின் உச்சியில் உத்தரகாண்ட்டில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்