TNPSC Thervupettagam

காலேசர் வனவிலங்கு சரணாலயம்

May 3 , 2024 236 days 357 0
  • ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள காலேசர் வனவிலங்கு சரணாலயத்திற்குள் கட்டமைக்கப்படுவதற்காக முன்மொழியப்பட்ட நான்கு அணைகளின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
  • காலேசர் வனவிலங்கு சரணாலயத்தில் சிக்கான், கன்ஸ்லி, கில்லன்வாலா மற்றும் அம்பாவாலி ஆகிய நான்கு அணைகள் கட்டப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
  • இது அப்பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாதிடப்படுகிறது.
  • இந்த வனவிலங்கு சரணாலயம் சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
  • இது இராஜாஜி தேசியப் பூங்கா (உத்தரக்காண்ட்) மற்றும் சிம்பல்பரா தேசியப் பூங்கா (இமாச்சலப் பிரதேசம்) ஆகியவற்றுடன் தொடரிணைப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்