TNPSC Thervupettagam

காலை உணவுத் திட்டம்

July 30 , 2022 723 days 3508 0
  • தமிழக அரசானது ஜூலை 27ஆம் தேதியன்று, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்’ முதற்கட்டத்தினை அமல்படுத்தச் செய்வதற்கான ஒரு அரசாணையை வெளியிட்டது.
  • இது “இந்தியாவின் இத்தகைய முதல் வகைத் திட்டமாக" விளங்கும்.
  • ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் கூடிய 150-500 கிராம் அளவில் சமைத்த சாம்பார் உடன் கூடிய உணவானது காலை உணவாக வழங்கப்பட உள்ளது.
  • இது 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 1.14 லட்சத்திற்கும் அதிகமான  01 முதல் 05 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் அடைவார்கள்.
  • இந்த ஆண்டில் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு 33.56 கோடி ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்