கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
September 17 , 2017
2672 days
951
- கால்நடை வளர்ப்புத் துறை வனத்துறையுடன் இணைந்து , கோவை மாவட்ட பழங்குடியின கிராமங்களில் ஆந்த்ராக்ஸ் (Anthrax) தடுப்பூசி முகாம்களை நடத்தியது.
- இத்தகைய முகாம்கள் செப்டம்பர் 21 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Post Views:
951