TNPSC Thervupettagam

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

September 17 , 2017 2496 days 835 0
  • கால்நடை வளர்ப்புத் துறை வனத்துறையுடன் இணைந்து , கோவை மாவட்ட பழங்குடியின கிராமங்களில் ஆந்த்ராக்ஸ் (Anthrax) தடுப்பூசி முகாம்களை நடத்தியது.
  • இத்தகைய முகாம்கள் செப்டம்பர் 21 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்