TNPSC Thervupettagam

கால்நடைகள் மூலமான மீத்தேன் வெளியேற்றம்

October 24 , 2023 270 days 202 0
  • உலகளாவிய மானுடவியல் சார்ந்த மீத்தேன் உமிழ்வுகளில் சுமார் 32 சதவிகிதம் ஆனது, அசை போடும் கால்நடைகளின் உள் நொதித்தலின் போது மற்றும் உர மேலாண்மை அமைப்புகளில் ஏற்படுகின்ற நுண்ணுயிர்ச் செயல்முறைகளால் ஏற்படுகிறது.
  • மேலும் 8 சதவீதம் நெற்பயிர்களில் இருந்து வெளியாகிறது.
  • ஒரு குறுகிய காலப் பசுமை இல்ல வாயுவான (GHG) மீத்தேன் என்பது பத்தாண்டு கால வளிமண்டல ஆயுட் காலத்தினைக் கொண்டுள்ளது.
  • மற்றொரு பசுமை இல்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பருவநிலையைப் பாதிக்கிறது.
  • ஆனால், மீத்தேன் வாயுவின் வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்க வைக்கும் திறனானது கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்