TNPSC Thervupettagam

கால்பந்து - ஆசியக் கோப்பை சாம்பின்ஷிப்

February 6 , 2019 1992 days 572 0
  • ஐக்கிய அரசு அமீரகத்தில் நடத்தப்பட்ட AFC ஆசியக் கோப்பையின் 17வது பதிப்பில் நான்கு முறை சாம்பியனான ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கத்தார் தனது  முதலாவது மிகப்பெரிய கால்பந்து வெற்றியினைப் பெற்றிருக்கின்றது.
  • இந்தப் போட்டியில் சூடானில் பிறந்த அல்மோயிஸ் அலி ஒரு ஆசியக் கோப்பையில் 9 கோல்கள் அடித்த முதல் வீரராகியுள்ளார். அவர் 1996ம் ஆண்டில் 8 கோல்கள் அடித்த ஈரானின் அலி தேய் என்பவரின் சாதனையை முடியடித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்