TNPSC Thervupettagam

காவற்படை பிரிவுகளுக்கான நவீனப்படுத்துதல் திட்டம்

September 28 , 2017 2672 days 888 0
  • பிரதமர் தலைமையிலான கேபினெட் அமைச்சரவை குழு 2017 முதல் 2020 ஆண்டுகளுக்கான காவற்படை பிரிவுகளின் நவீனமயமாக்கல் திட்டத்தின் (Modernisation of Polife Force) அமலாக்கத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு, காவல் துறைக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள், கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு வாங்குதல், மின்னணு சிறை, காவலர்களின் இடப்பெயர்வு வசதி போன்ற பல சிறப்பு கூறுகள் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.
  • இத்திட்டத்தின் அமலாக்கம் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நிலவும் சவால்களை எதிர்கொள்ளும் அரசின் திறனை அதிகரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்