TNPSC Thervupettagam

காவலர் நினைவு தினம் – 21 அக்டோபர்

October 23 , 2021 1040 days 630 0
  • ஒவ்வோர் ஆண்டும்  அக்டோபர் 21 அன்று இந்தியாவில் தேசிய காவலர்  நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று சீனாவினால் மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 10 காவலர்களின் தியாகத்திற்கு வேண்டி இந்தத் தினமானது அர்ப்பணிக்கப் படுகிறது.
  • 2012 ஆம் ஆண்டு முதல் சாணக்கியபுரி என்னுமிடத்திலுள்ள காவலர் நினைவிடத்தில் தேசிய அளவிலான காவலர் நினைவு தின அணிவகுப்பானது நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்