TNPSC Thervupettagam

காவல்துறை நினைவு தினம் - அக்டோபர் 21

October 21 , 2024 7 days 81 0
  • 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீனத் தாக்குதலில் உயிர் தியாகம் 10 மத்திய சேமக் காவல் படை வீரர்களின் தியாகத்தினை நன்கு நினைவு கூரும் விதமாக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பதுங்கியிருந்த சீனப் படையினரால் மத்திய சேமக் காவல் படை வீரர்கள் மற்றும் இந்தியத் திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய காவல் குழுவினர் கொல்லப்பட்டனர்.
  • லடாக்கில் அக்சாய் சின் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியானது, இந்திய-திபெத் எல்லையில் கடல் மட்டத்திலிருந்து 15,000 முதல் 16,000 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்