TNPSC Thervupettagam

காவல் உதவி செயலி

April 8 , 2022 837 days 837 0
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் ‘காவல் உதவி’ என்ற ஒரு செயலியை வெளியிட்டார்.
  • பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அவசரக் காலங்களில் காவல்துறையின் உதவியை நாடும் வகையில், 60 அம்சங்களுடன் இந்தச் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தச் செயலியானது அவசர உதவி மற்றும் தொலைபேசி அழைப்பு செய்யும் வசதி (112/100/101) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இயக்கத்தில் உள்ள போது புகார் தெரிவிக்கும்  வசதி மற்றும் இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இதில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்