TNPSC Thervupettagam

காவல் கரங்கள்

May 2 , 2021 1362 days 1286 0
  • சென்னையில் 'காவல் கரங்கள்' என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.
  • சாலைகளில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர், பெண்கள், சிறுவா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் வகையில் காவல் கரங்கள் என்ற புதிய திட்டத்தை சென்னைப் பெருநகர காவல்துறை தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்