TNPSC Thervupettagam

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

May 4 , 2020 1723 days 966 0
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசானது முடிவு செய்துள்ளது.
  • முன்பு இது நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் இருந்தது.
  • ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ மற்றும் ‘காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு’ ஆகியவற்றை உள்ளடக்கிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசானது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது.
  • தீர்ப்பாயத்தின் உத்தரவை உரிய மனப்பான்மையுடன் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்யவே  காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவானது அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்