TNPSC Thervupettagam
November 23 , 2024 2 days 35 0
  • வியட்நாமின் மலைப் பாங்கான இடத்தின் பண்ணைப் பகுதிகளில் முதலை போன்ற உயிரினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த உயிரினம் ஆனது நீண்ட கால்கள் கொண்ட ஒரு புதிய முதலை இனமாக கூறப் படுகிறது.
  • இந்தப் புதிய இனத்திற்கு டைலோட்டோடிரிட்டான் கோலியென்சிஸ் அல்லது காவ் பேங் என பெயரிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்