TNPSC Thervupettagam

காஸ்ட்ரோடியா இண்டிகா

August 22 , 2024 93 days 134 0
  • காஸ்ட்ரோடியா இண்டிகா எனப்படும் ஒரு தனித்துவமான ஆர்க்கிட் (வண்ணமலர்ச் செடி) இனம் ஆனது, சமீபத்தில் சிக்கிமின் ஃபாம்போங்லோ என்ற வனவிலங்குச் சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த ஆர்க்கிட் இனத்தின் மலர் விரியும் தன்மையற்றது.
  • இது இந்தியாவில் அறியப்பட்ட முதல் தற்கருவுறுதல் (கிளிஸ்டோகாமஸ்) ஆர்க்கிட் இனமாகும்.
  • இந்த கண்டுபிடிப்பு ஆனது இந்தியாவில் காணப்படும் காஸ்ட்ரோடியா இனங்களின் எண்ணிக்கையைப் பத்தாக உயர்த்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்