TNPSC Thervupettagam

கிங் பூமிபால் உலக மண் தின 2020 ஆம் ஆண்டு விருது

March 15 , 2021 1230 days 572 0
  • போபாலில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையத்தின் (ICAR - India Council of Agricultural Research) இந்திய மண் அறிவியல் நிறுவனத்திற்குப் புகழ்பெற்ற கிங் பூமிபால் உலக மண் தின 2020 ஆம் ஆண்டு விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது ரோம் நகரில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் வழங்கப் பட்டுள்ளது.
  • புகழ்பெற்ற இந்த உலகளாவிய விருதானது வளமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய தனது பொறுப்புமிக்க தன்மைக்காக ICAR நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்