இது மத்திய வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையினால் அறிமுகப் படுத்தப்பட்ட ஒரு செயலியாகும்.
இது கொரானா வைரஸ் பொது முடக்கத்தின் போது வேளாண் பொருட்களின் இயக்கத்திற்குப் பொருத்தமான போக்குவரத்து வசதிகளை அடையாளம் காண வேண்டி விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு உதவ இருக்கின்றது.
இது தேசியத் தகவல் மையத்தினால் மேம்படுத்தப் பட்டுள்ளது.