February 3 , 2019
2124 days
759
- உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கியால் (Ujjivan Small Finance Bank) சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கிசான் சுவிதா கடன் என்பது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
- இதனை விவசாயிகளால் விவசாயத்திற்காகவும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
- உஜ்ஜீவன் சிறு நிதியியல் வங்கி இந்த சேவையை தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஆரம்பித்திருக்கின்றது.
- இந்த கடன் எவ்வித பிணையையும் கொண்டிராது.
- விவசாயம் மற்றும் அது தொடர்பான விவகாரங்களுக்காக கடன் வழங்கும் முதல் சிறு நிதியியல் வங்கியாக உஜ்ஜீவன் உருவெடுத்திருக்கின்றது.
Post Views:
759