March 14 , 2020
1721 days
808
- கிசான் ரயில் திட்டம் குறித்து சில பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்திய அரசு சமீபத்தில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- இந்தத் திட்டமானது 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டது.
- நாட்டில் குளிரூட்டப்பட்ட ஒரு தேசிய விநியோக சங்கிலித் தொடரை அமைப்பதற்காக கிசான் ரயில் தொடங்கப் படுகின்றது.
- இத்திட்டத்தின் கீழ் அழுகிப் போகக் கூடிய பொருட்கள் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளன.
Post Views:
808