TNPSC Thervupettagam
November 21 , 2021 976 days 446 0
  • எல்லைச் சாலைகள் அமைப்பானது உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்திற்கு ஏதுவான சாலையைக் கட்டமைத்துத் தார்ப்பூச்சு செய்து கின்னஸ் உலக சாதனையைப் படைத்தது.
  • இந்தச் சாலையானது லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள,  19,024 அடி மற்றும்  0.73 அங்குலம் (5798.251 மீ) உயரமுள்ள உம்லிங்லா கணவாய் வழியாகச் செல்கிறது.
  • 52 கிலோமீட்டர் நீளமான சிசும்லே முதல் டெம்சோக் டார்மாக் வரையிலான சாலை, எல்லைச் சாலைகள் அமைப்பின்  ஹிமாங்க் என்ற திட்டத்தின் (93RCC/753 BRTF) கீழ் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்