TNPSC Thervupettagam

கின்னஸ் சாதனை – உஜ்ஜைன்

March 7 , 2022 868 days 460 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரம், 10 நிமிடங்களில் 11.71 லட்சம் களிமண் விளக்குகளை( தியாஸ்) ஏற்றி கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
  • மகா சிவராத்திரியை முன்னிட்டு ‘சிவ ஜோதி அர்ப்பணம் மஹோத்ஸவ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த தீபங்கள் ஏற்றப்பட்டன.
  • இதன் மூலம், 2021 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 9.41 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்ட முந்தைய ஒரு சாதனையை உஜ்ஜைன் முறியடித்தது.
  • உஜ்ஜைன் ‘மஹாகல் பூமி’ (Land of Mahakal) என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்