கின்னஸ் புத்தகம் - லெப்டினட் கர்னல் பாரத் பன்னு
November 6 , 2021
991 days
400
- லெப்டினட் கர்னல் பாரத் பன்னு குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையில் நாடு முழுவதும் சைக்கிள் ஓட்டி தனது 3வது கின்னஸ் உலக சாதனையைப் படைத்து உள்ளார்.
- இவர் 9 நாட்கள், ஏழு மணி நேரம் மற்றும் 5 நிமிடத்தில் 3800 கி.மீ. தொலைவைக் கடந்தார்.
- 1971 ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டின் நினைவிற்கான அனுசரிப்பின் ஒரு பகுதியாக இவர் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளர்.
- அந்த நிகழ்வின் போது உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் அந்த நிகழ்வு “ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்” என அனுசரிக்கப்படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-94.jpg)
Post Views:
400