TNPSC Thervupettagam
September 11 , 2022 809 days 474 0
  • மார்னிங் ஸ்டார்-50 என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனமானது, முழுவதுமாக சூரிய சக்தியில் இயங்கும்  சீனாவின் ஒரு ஆளில்லா வான்வழி வாகனமாகும்.
  • அனைத்து உள்செயல்பாட்டு அமைப்புகளும் சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் அதன் முதல் சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இந்த ஆளில்லா விமானமானது 20 கிமீ உயரத்திற்கு மேல் மேகங்கள் இல்லாமல் நிலையான காற்றோட்டம் உள்ள பகுதியில் இயங்குகிறது.
  • இதனால் இந்த ஆளில்லா விமானங்கள் நீண்ட காலத்திற்குச் செயல்பட சூரிய சக்தியினால் இயங்கும் கருவிகளை அதிகபட்சமாக பயன்படுத்த உதவுகிறது.
  • இந்த ஆளில்லா விமானமானது பூமியின் மேற்பரப்பிலிருந்து 20 கிமீ முதல் 100 கிமீ தொலைவில் உள்ள விண்வெளிப் பரப்பில் இயங்க முடியும்.
  • இது செயற்கைக்கோள் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்