TNPSC Thervupettagam

கியா சூப்பர் லீக்- ஸ்மிரிதி மந்தனா

June 20 , 2018 2222 days 683 0
  • இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருக்கின்ற பெண்களுக்கான கிரிக்கெட் சூப்பர் லீக் போட்டியான  கியா சூப்பர் லீக் போட்டியில் (Kia Super League)  பங்கேற்க உள்ள முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை  ஆவார்.

  • வெஸ்டர்ன் ஸ்டோர்ம் (Western Storm) நிறுவனத்தால் ஸ்மிரிதி மந்தனா கையெழுத்திடப்பட்டுள்ளார். எதிர்வரவிருக்கின்ற  கியா சூப்பர் லீக் போட்டியின் பதிவில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணியின் சார்பாக ஸ்மிரிதி மந்தனா விளையாட உள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்