TNPSC Thervupettagam

கிரக்ஹக் சதக் கோய்லா விட்டாரன் செயலி

November 9 , 2017 2602 days 797 0
  • பொதுத்துறை நிறுவனமான இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL-Coal India Limited), வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக, சாலை வழியிலான நிலக்கரி விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற கிரஹக் சதக் கோய்லா விட்டரான் (Grahak Sadak Koyla Vitaran)  செயலியை அறிமுகம் செய்துள்ளது.
  • இந்தச் செயலியானது நிலக்கரியை ஏற்றுதல் மற்றும் சாலை வழியிலான  விநியோகத்தில்  வெளிப்படைத்தன்மையை  கொண்டு வருவதற்கான நோக்கத்தை  கொண்டுள்ளது.
  • இந்தச் செயலியானது, அனுப்புகைகள் (dispatch) எல்லாம் “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை”  (First in First Out-FIFO) என்னும் நேர்மையான கொள்கை அடிப்படையில்  நடைபெறுகிறதா என பயனாளர்கள்  கண்காணித்திட  உதவும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்